காதல் 12:
"ம்மா இது ம்மா அது" என்று எழில் ஒவ்வொரு உடையாக எடுத்து காண்பிக்க,
பையில் உடையை அடுக்கி கொண்டிருந்த மகிழ்,
"போதும் டா பட்டு. டூ டேஸ்க்கு தானே. இதுவே போதும்" என்று கூற,
"ம்ஹூம் மா பத்தாது. விஷாலிக்கா அங்க பால்ஸ் இருக்கும்னு சொன்னாங்க அதுல குளிச்சிட்டு சேஞ்ச் பண்ண ட்ரெஸ் வேணும்"...