வேதம் – 26
“வேதா, எப்படி இருக்க டா?” முருகையா வினவ, அவரருகே சென்றவள், சின்ன சிரிப்புடன் பதிலளித்தாள். அன்பழகன், தான் நின்ற இடத்திலிருந்து நகரவே இல்லை. எப்போதும் போல அலட்சியமான பாவனையைத் தாங்கியிருந்தான்.
சில நிமிடங்கள் பேச்சுக் கடக்கவும், சிறைச்சாலையின் அந்தச் சிறிய வாயில் திறக்கப்பட, சற்றே...