சொல்லாமல்...!
மௌனம் 10(i)
சில வருடங்களுக்கு முன்பு...
யாருடனோ பேசிய படி வந்தவனின் குரல் அவளின் விழிகளை விரியச் செய்தது என்றால் அந்த அழுத்தமான காலடியோசையைக் கேட்டு மெதுமெதுவாய் ஊற்றெடுத்தது, பயம்.
"ஐயோஓஓஓஓ...மாட்டுனோம்டா சாமி.." என்றவளுக்கு சத்தியமாய் தப்பிக்கும் உபாயம் பிடிபடவில்லை, அந்நொடி...