மோதும் மேகங்கள் -2
வேகமாக சென்ற அந்த கார் அரண்மனைப் போன்ற வீட்டின் முன் நின்றது. அவன் அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் மூவர் அவனை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். அவன் யாரயும் கண்டுக்காமல் மேலே அவனது அறைக்கு செல்ல, ராகுல் கை நீட்டி அவனை நிறுத்தி, "நாங்களாம் இருக்குறது துரைக்கு...