தேனும் இனிப்பும் 21 இறுதி
மெய் நிலை ஊர
மெய் மெலிந்தேனே
என் இமை மீற
உயிர் நெகிழ்ந்தேனே
“யானை வருது யானை வருது வழியை விடுங்க” என்று ஜீவி கூற, “ஆமா யானை வருது பெரிய யானை வருது” என்று கத்தியபடி அதி தந்தையின் முதுகில் அமர்ந்திருந்தான்.
“யானைக்கு என்ன வேணும்” என்று ஜீவி வினவ, “யானைக்கு ஐஸ் வேணும்...