விடும் நிலையிலும் அவள் வரவில்லை, "மாப்பிள்ளை பாக்க தான் போறேன்னு வீட்டுல சொல்லிட்டு தான் வந்தேன்"
உதய் எரிச்சலோடு அவளை பார்க்க, "கோவப்படாதிங்க சார்... ப்ளீஸ்"
அவள் முகத்தை கோவத்தோடு மேலும் உதய் முறைத்து, "கிளம்புங்க யாழினி... எனக்கு வேலை இருக்கு" முடிவோடு இன்று அவனிடமே மொத்தத்தையும் கொட்டி...