• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Nethra

  1. Nethra

    நான்சியின் அவள் - 5

    அவள்..... Episode 5 அவளின் புன்னகையை விரும்பியவர்கள் பலர்... ஆனால் அவளோ புன்னகைக்க நேரம் இல்லாமல் இல்ல... அவள் புன்னகைப்பது சிலருக்கு பிடிப்பது இல்லை... "நீ முத்தம் ஒரு கொடுத்தால் முத்தமிழ்‌.." என்று பாடி கொண்டே உள்ளே நுழைந்த துளசி அவர்கள் இருவரையும் பார்த்து வேகமாக திரும்பி கொள்ள...
  2. Nethra

    அத்தியாயம் 35(இறுதி அத்தியாயம்)

    அத்தியாயம் - 35 அன்று திரிலோகேஷ் அனைவரையும் அந்த புது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சுற்றி பெரிய அளவில் இல்லையென்றாலும் சிறிதாக செடிகள் வளர்த்து தோட்டம் போல் அமைத்திருந்தனர். அதன் அழகிலே லயித்தவள் வாயிலிலே தேங்கி விட அவளுடன் அவனும் நின்று விட்டான். இந்துமதி பேத்தியுடன் உள்ளே சென்று...
  3. Nethra

    அத்தியாயம் 34

    அத்தியாயம் - 34 மறுநாள் அவளுடன் மருத்துவமனை சென்றிருந்தான். மருத்துவர் ஆதியிலிருந்து அந்தம் வரை அவளின் மனநிலையை விவரித்து பேசினார். அவளின் போராட்டங்களையும் அழுத்தங்களையும் விவரிக்க திரிலோகேஷிற்கு தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சி பரவ ஆரம்பித்தது கண்களெல்லாம் கலங்கிற்று நிமிடத்தில். மீனலோஷினி...
  4. Nethra

    அத்தியாயம் 33

    அத்தியாயம் - 33 காயங்களின்றி காலங்கள் எதையும் உணர்த்திடுவதில்லை. அருகில் இருக்கும் பொழுது அற்பமாக தோன்றிடும் விஷயங்கள் தொலைவில் சென்ற பின்பே அற்புதமாக தெரிந்திடும். எல்லா இடங்களிலும் தாங்கிப் பிடித்திடும் வழித்துணை கிடைப்பது அரிதல்லவா? பிடித்தானே! அதுவே அவனின் மீதான அவளின் பிடித்தங்களை...
  5. Nethra

    அத்தியாயம் 15

    அத்தியாயம் - 15 இந்துவிடம் சம்மதம் கூறி விட்டாள் தான். ஆனால் மனதோ துளியளவும் அதை ஏற்க தயாராக இல்லை. புதிதாக ஒரு உறவு என்பதை அவள் சிந்தித்தது கூட கிடையாது. திரிலோகேஷின் இடத்தில் இன்னும் அவளால் யாரையும் ஒப்பிட்டுக் கூட பார்த்திட முடியவில்லை. கண்டிப்பாக எதையுமே ஏற்க முடியாது என்று...
  6. Nethra

    அத்தியாயம் 14

    அத்தியாயம் - 14 நாளுக்கு நாள் வயோதிகத்தின் காரணமாக தன் உடல் நிலை மோசமாகிக் கொண்டே வருவதை நன்கு இந்துமதியால் உணர முடிந்தது. மீனலோஷியின் எதிர்காலம் குறித்த கவலையே அவரை அதீதமாக மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைய செய்திருந்தது. 'இன்னும் கல்யாணம் பண்ணாம வச்சிருக்க. இதுக்கு மேல மாப்பிள்ளை கிடைக்கிறது...
  7. Nethra

    அத்தியாயம் 13

    அத்தியாயம் - 13 ஆறு மாதம் மேகா மீனுவுடனே தான் இருந்தாள். காலையில் கண் விழிப்பது முதல், இரவில் அவள் மீது படுத்து உறங்கும் வரை இருவருக்கும் அப்படியொரு பிணைப்பு உருவாகி இருந்தது. திரிலோகேஷை விடுத்து மேகாவின் அருகாமை அவளுக்கு சற்று இதமாக தான் இருந்தது. அவளது குழந்தை தனத்தில் லயித்து...
  8. Nethra

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 24 அமீத் கூறியதை கேட்டு அக்ஷி முழுவதுமாக உடைந்தே போனாள். தன்னை திருமணம் செய்திருக்கா விட்டால் அவனாவது நிம்மதியாக இருந்திருப்பான் என்று வந்து மோதி செல்லும் எண்ண அலைகளை கட்டுப்படுத்த இயலாது கண்ணீர் பிரவாகமாக பொங்கி பெருகியது. "நான் அவரை பார்க்கணும் அமீத்ண்ணா, ஒரே ஒரு முறை ப்ளீஸ்"...
  9. Nethra

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 23 விழிகளில் உயிரை தேக்கி நின்ற அக்ஷிதா அதிர்ச்சியிலிருந்து வெளி வர இயலாது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அப்படியே பின்னால் சரிந்து மூர்ச்சையாக முனைய சட்டென்று சுதாரித்த ஜோஷ்வா எழுந்து அவளை கீழே விழ விடாது பிடித்திருந்தான் இடையோடு சேர்த்தணைத்து. அமீத் டேபிளில் இருந்த தண்ணீரை...
  10. Nethra

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 22 சென்னை விமானநிலையமே பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அக்ஷிதா, தன் கையை பிடித்துக் கொண்டு ஓட முயன்ற ஹர்ஷித் பின் ஏறக்குறைய இழுபட்டு சென்று கொண்டிருந்தாள் புன்னகை முகமாக. ஹர்ஷித் நடக்க துவங்கியதிலிருந்து அவளின் பாடு சற்று திண்டாட்டம் தான். 'இப்பையன் காலில் எதாவது சக்கரத்தை...
  11. Nethra

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 21 மகிழுந்திற்கு பணம் கொடுத்து அனுப்பிய அக்ஷிதா அவரசமாக அந்த அடுக்குமாடி வளாகத்தினுள் நுழைந்தாள் கண்களில் தோன்றிய பதற்றத்துடன். 'ப்ச், இந்த நேரத்தில அம்மா பார்த்திருப்பாங்களா? அப்பாக்கு தெரிஞ்சிருக்குமா? தேட ஆரம்பிச்சிருப்பாங்களா' என்று பல வித எண்ணங்களில் உழன்றாலும் அவளுக்கு கண்...
  12. Nethra

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 20 யாஷ்வியை விட நவீனுக்கு தான் அந்த சூழல் அப்படியொரு அவஸ்தையை கொடுத்தது. பேதையின் பார்வை கொடுத்த குற்றச்சாட்டில் அப்படியே மரித்து போக மனம் ஊக்கியது. மூச்ச விட கூட சிரமமான மனநிலை, தன் முன் கதறிக் கொண்டிருப்பவளை கண்டு அதை விட பரிதாபமாய் தோன்றியது. "அக்ஷி" என்று கமறிய குரலில்...
  13. Nethra

    அத்தியாயம் 19

    சீக்கிரமே சரியாகிடும்க்கா❤️
  14. Nethra

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 19 யாஷ்விக்கு ஆடவனருகாமையில் மூச்சடைத்தது, ஆடவனின் விழிகளை நேருக்கே நேர் சந்திக்கும் தைரியம் துளியும் இல்லாது போக இறுகி அமர்ந்திருந்தவளின் கரங்கள் மகளை அழுத்தி பிடித்திருந்தது. பயணிகளுக்கு அழைப்பு வந்து கொண்டேயிருக்க அவர்களை சுற்றியிருந்த எல்லோரும் கலைய துவங்கியிருக்க...
  15. Nethra

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 18 தலையை கோதிக் கொண்ட நவீனின் மனதோ அனலாய் கொதித்தது. நாட்கள் நகர ரணங்களின் வீரியம் கூடியதே தவிர குறைவதற்கான சிறு அறிகுறியுமே தென்படுவதாய் தெரியவில்லை. தலைக்கு கைக்கொடுத்து வானத்தை வெறித்தப்படி படுத்துக் கொண்டவனது விழிகளோ இலக்கில்லாமல் அலைபாய்ந்து கொண்டிருக்க அதை கலைக்கும் விதமாக...
Top