நல்ல நேரம் துவங்கியதும் ஆதிரையை தோவாவின் அறைக்கு அழைத்துச் சென்றனர். “ஏன்கா, இந்தப் பொண்ணுக்கு எதுவும் சொல்லி அனுப்பணுமா?” என ஒரு பெண் கேட்க, “ப்ம்ச்... அவ என்ன புது பொண்ணா டீ? இரண்டாம்தாரம் தானே? அதெல்லாம் அவளுக்கே எல்லாம் தெரியும். நீ சும்மா இரு!” என மற்றொருவர் கூற, ஆதிரை அவரைப் பார்த்தாள்...