• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Hafa Fathi

  1. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 27

    Episode : 27 (Last episode..) Writer : Hafa அங்கே சிவாவின் அறையில்.. "அம்மு.. நீ இப்போல்லாம் ரொம்ப மோசமா போயிட்ட தெரியுமா?? வரவர நீ என்னை கண்டுக்கவே மாட்டேங்குற.." என்று சிவா சக்தியை கெஞ்சிக் கொண்டிருக்க, சக்தியோ அமைதியாய் படுத்திருந்தாள்.. "ஹேய், அம்மு.. என்னாச்சுடா?? ஏன் டல்லா இருக்க??"...
  2. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 26

    Episode : 26 Writer : Hafa இருவரும் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்திருக்க, இருவருக்குள்ளும் அமைதியே குடி கொண்டிருந்தது.. மதியோ, "என்ன இவரு.. இப்போ எதுக்கு இங்க வந்திருக்காரு.. வந்தும் என்கிட்டே ஒன்னும் கேட்கமல் இப்படி அமைதியா இருந்தா என்ன பண்றது நான்.." என்று எதுவும் புரியாமல், அவன் முகத்தை...
  3. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 25

    Episode : 25 Writer : Hafa அங்கு மதியோ மேடிட்ட வயிற்றுடன், கையில் தனது பையுடன் ஆட்டோவில் இருந்து இறங்கியவளை பார்த்த ரவியும் சீதாவும் பதறிப் போய் மதியிடம் என்னவென்று வினவ, அவளோ எதுவும் பேசாது உணர்ச்சிகள் அற்றவளாய் உள்ளே சென்றவளுக்கு இத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த துக்கம் கண்ணீராய்...
  4. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 24

    Episode : 24 Writer : Hafa மதி கர்ப்பம் தரித்து ஆறு மாதங்கள் கடந்திருக்க, இருவருமே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.. ஆபீஸ் சென்ற செழியனுக்கு அன்று ஏதோ மனம் அமைதி இல்லாது தவிக்க, அதை தவிர்க்கும் வழி அறியாதவனாய் தன் சீட்டில் இருந்து சுழன்று கொண்டிருக்கும் வேளையில், கதவை தட்டிக் கொண்டு...
  5. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 22

    சாரி தோழமைகளே.. உங்களுக்கு எல்லாரையும் ரொம்ப நாள் காத்திருக்க வைத்ததுக்கு சாரி.. சில பல சொந்த பிரச்சனைகளால தொடர்ந்து அப்டேட் தர முடியாமல் போயிட்டுது.. இனி கன்டினியூவா யூடி போடுறேன்..
  6. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 23

    Episode : 23 Writer : Hafa மதியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த செழியன், அவளை டாக்டர் பரிசோதிக்கும் வரை, மதி இருந்த வார்டுக்கு வெளியே குட்டி போட்ட பூனையாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.. மதியை சோதித்த டாக்டர் வெளியே வர அவரை பிடித்துக் கொண்டவன், "டாக்டர், மதிக்கு இப்போ எப்படி இருக்கு...
  7. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 22

    Episode : 22 Writer : Hafa அன்று வெகு சீக்கிரமாகவே செழியன் வீட்டிற்கு வந்து விட, அவனை பார்த்து ஆச்சர்யம் கொண்டார் கங்கா.. "என்னப்பா செழியா, இன்னைக்கு மழை வரும் போலயே.." என்று அவனை கிண்டல் அடிக்க, அவனிருக்கும் மனநிலையில் அவரது கிண்டலைக் கூட புரிந்து கொள்ளாதவன், "ஹாங் என்னம்மா?? என்ன...
  8. H

    தீயில் விழுந்த தேனா... 🍂 21

    Episode : 21 (b) Writer : Hafa தூரத்தில் இருந்தே செழியன் இருக்கும் இடத்தை கண்டு கொண்ட தர்ஷனா அவன் அருகில் வந்து, "ம்ம்கும்.." என்று செறும, அவளை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அமைதியாய் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவள், "எப்படி...
  9. H

    தீயில் விழுந்த தேனா... 🍂 21

    Episode : 21 (a) Writer : Hafa மதியிற்கு செழியனது வீட்டை மிகவும் பிடித்துப் போய் விட்டது.. அங்கு வந்து ஒரு மாத காலமே ஆகி இருந்தாலும் புதிய இடம் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தது.. அந்த அளவுக்கு சகஜமாக பழகினர் கங்காவும் சக்தியும்.. செழியன் மட்டும் அவள் காதலை புரிந்து கொண்டிருந்தால் இதே இடம்...
  10. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 20

    Episode : 20 Writer : Hafa காலையில் கண் விழித்த மதி, இரவு முழுவதும் அழுததால் தலைவலிக்க, தன் அறைக் கதவை திறந்து கொண்டு வந்து செழியனை பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. "இப்போ நாம எப்படி குளிக்க போறது?? என்னோட டிரஸ் எல்லாம் எங்க வச்சிருக்கான்னும் தெரியலையே.." என யோசித்தவள், "சரி இந்த...
  11. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 19

    Episode : 19 Writer : Hafa "செழியா, டின்னர் ரெடி ஆகிடிச்சி, வாங்க சாப்பிடலாம்." என்றபடி மாடிக்கு வந்த கங்கா, கையால் தலையை தாங்கியவாறு அமர்ந்து இருந்த செழியனை பார்த்தார். "செழியா, என்னப்பா இங்க வந்து உட்கார்ந்து இருக்க??" அன்னையை நிமிர்ந்து பார்த்தவன், அவரிடம் சற்று முன் நடந்ததை கூற...
  12. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 18

    Episode : 18 Writer : Hafa இரண்டு ஜோடிகளுக்கும் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்திருக்க, பெரியோர்களிடமும் ஆசிகளை பெற்றவர்கள், மற்ற சம்பிரதாயங்களுக்காக செழியனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.. செழியனின் உறவுக்கார பெண் ஒருத்தி இரண்டு ஜோடிகளுக்கும் ஆரத்தி எடுக்க, முதலில் மதி தன் வலது காலை...
  13. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 17

    Episode : 17 Writer : Hafa திருமணத்திற்கு நாள் குறித்த பெரியவர்கள், அதற்கு இடையில் நல்ல நாள் பார்த்து நிச்சயத்தையும் செய்து முடித்தனர். மதியும் செழியனும் யாருக்கோ நடக்கும் நிகழ்வுகள் போல, எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியே இருந்தனர்.. திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருக்க, "திருமணம் முடியும்...
  14. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 16

    Episode : 16 Writer : Hafa செழியன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூற, கங்காவும் சக்தியும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.. "சகோ நீ இப்போ என்ன சொன்ன??" என்றாள் சக்தி நம்பாமல்.. "நிஜமா தான் சொல்றேன் சக்தி.. நான் ஒருத்திய ரொம்ப நாளா காதலிச்சிட்டு இருக்கேன்.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அவள்...
  15. H

    தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 15

    Episode : 15 Writer : Hafa "எனக்கு ஒன்னும் புரியாமல் இல்ல, நான் யார் கிட்டயும் கடனாளியா இருக்க விரும்பல.. ப்ளீஸ் நான் என்ன பண்ணனும்." என்று அவனை மதி விடாமல் நச்சரிக்கவும், "இங்க பாரு நான் உன்ன இந்த விஷயத்துல கம்ப்பல் பண்ணல. ஜஸ்ட் நீ கேட்டதுக்காக சொல்றேன் அவ்வளவு தான்." என்றவன் தன்னை நிதானப்...
Top