• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

ஆருயிரே!_01

New member
Messages
5
Reaction score
6
Points
3
தன் பொறுப்புக்களை எல்லாம் வருணபகவானிடம் ஒப்படைத்து விட்டு, மேற்கு வானில் கதிரோன் மறைந்து போயிருந்த மாலை நேரமது!

மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்திருந்த அந்த நான்கு மாடிக் கட்டடத்தின் உள்ளேயும் வெளியேயும் என அங்குமிங்கும் மக்கள் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்க, காலில் சக்கரம் கட்டாத குறையுடன் சுழன்று கொண்டிருந்தனர் தாதிகள்.

ஆம். அது ஒரு வைத்தியசாலை! அங்கே, இரண்டாம் மாடியின் இடது பக்க மூலையில் இருந்த ஒரு அறைக்குள் கூடி நின்றிருந்தனர் அவர்கள்.

ஆறடி உயரத்துக்கு வளர்ந்து மாநிறத்துக்கு சற்றுக் கூடுதலான நிறத்தில் நின்றிருந்த ஒருவன், அந்த மேஜையில் இருந்த காகிதங்களை தான் வெறித்துக் கொண்டிருந்தான்.

வயது இருபதுகளின் முடிவில் இருக்கும். அழகாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி, அவனை எடுப்பாகக் காட்டியது. குறும்பும் அன்பும் மட்டுமே நிறைந்திருந்த கூர்மையான கண்களில், இன்று ஒரு வித சோகம் நிறைந்திருக்க.. தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தான் அவன். சிரிப்புத் தோய்ந்து போயிருந்த உதடுகள் 'அகி அகி அகி' என்று ஒரே பெயரைத் தான் உச்சரித்துக் கொண்டிருந்தன.

அவனை உயிர்ப்பற்ற பார்வை பார்த்த விஸ்வநாத்-அவனின் தந்தை, "ராம்" என்றழைக்க.. காகிதங்களில் பதிந்திருந்த பார்வையைத் தூக்கிப் பார்த்தான் அவன்.

அவன் ராம் கிருஷ்ணன்!

விஸ்வநாத், "இன்னும் எவ்ளோ நேரம் தான் இப்டியே நின்னுருக்க போற ராம்? அந்த பேப்பர்ஸ்ல சைன் பண்ணிக் கொடுத்திட்டு வா. இனி நடக்க வேண்டியது நிறைய இருக்கு. நேரமும் போய்க்கிட்டு இருக்கு" என்று கூற, மேஜையில் இருந்த காகிதங்களை தன் கைகளில் எடுத்துப் பார்த்தான்.

'அகிலாதேவி ராம்கிருஷ்ணனின் உடல் உறுப்பு தானத்திற்கான கையொப்பப் படிவம்' என்று தடித்த எழுத்துக்களில் இருந்ததைப் படிக்கும் போது கட்டிக் காத்த தைரியங்கள் எல்லாம் காற்றோடு பறந்து போய் விட்டது அவனுக்கு.

வாயில் கை வைத்து வெடித்த அழுகையை விழுங்கிக் கொண்டவன், நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தான்.

மெதுவாக அவனருகில் வந்து ஆதரவாய் தோள் தொட்ட விஸ்வநாத், "என்ன ராம்?" என்று கேட்க

"சைன் பண்ணியே ஆகணுமாப்பா? என்னால முடியல. ரொம்ப வருத்தமா இருக்கு" என்று கூறினான்.

விஸ்வநாத், "உன்னை நாம யாரும் வற்புறுத்தல ராம். அகிலாவோட ஆசை இதுதான். பாரு. அவள் கூட சைன் பண்ணித்தான் உன் கைல கொடுத்திருக்கா.. அவளால இன்னும் ஒருசிலருக்கு வாழ்க்கை கிடைக்குதுன்னா ரொம்ப பெரிய சந்தோசம் தானப்பா? இதுக்காக னே எதுக்கு இவ்ளோ யோசிக்கிற? இனியும் சைன் பண்ணுறது பண்ணாதது உன் இஷ்டம்" என்று கூற

"மிஸ்டர் ராம். சைன் பண்ணுறதும் பண்ணாததும் உங்க இஷ்டம். அகிலாதேவி உங்களோட மனைவி. அவங்க கடைசியா என்கிட்டே கூட சொன்ன ஒரே விஷயம் இதுதான். இதுக்கு மேலையும் நேரத்தைக் கடத்திட்டு இருக்க முடியாது. நடந்த அக்சிடண்ட்ல அவங்களோட மூளைக்கு ரத்தவோட்டம் இல்லாம மூளை கொஞ்சம் கொஞ்சமா செயலிழந்துகிட்டு இருக்கு. அதனால தான் நாம வென்டிலெட்டர் கருவியைப் பொறுத்திட்டோம். இது போதுமான அளவு ஒக்சிஜனைக் கொடுத்து நுரையீரலை சுருங்கி விரிய வைக்கும். இதயத்தை சரியா துடிக்க வைக்கவும் டீபீப்ரிலெட்டர் பொறுத்தியாச்சு.இதுலாம் ரொம்ப நேரத்துக்கு தாங்காதுனு உங்களுக்கே தெரியும். மூளை முழுமையாக இறந்து போக முன்னால பார்ட்ஸை எடுத்திடணும்" என்று அங்கிருந்த தலைமை வைத்தியரும் சற்று விளக்கமாகக் கூற, கண்களை மூடித்திறந்தான் அவன்.

'கிருஷ்ணா. நான் இறந்தாலும் என்னால இன்னொருத்தங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குதுன்னா நான் ரொம்ப சந்தோசப்படுவேன். ப்ளீஸ் எனக்காக இதை மட்டும் பண்ணுங்க. என்னோட ஒவ்வொரு ஆசையையும் பார்த்து பார்த்து நிறைவேத்திக் கொடுத்தீங்கல்ல? இதுவும் என்னோட ஆசை தான். எங்கம்மா இறந்து போனது கிட்னி பெயிலியர்ல.. இதை மாதிரியே இன்னும் எத்தன பேரு அவங்களுக்கு முக்கியமானவங்களை இழக்கிறாங்களா இருக்கும்? நான் பண்ணிட்டேன். ப்ளீஸ் நீங்க சைன் பண்ணிக் கொடுங்க.

ஆங்! அப்பறம் கிருஷ்ணா. என்னோட எல்லா உறுப்புகளையும் தானம் கொடுக்க ஒத்துக்கங்க. பட் இதயத்தை.. ம்ம்க்கும் வேணாம் கிருஷ்ணா. உங்க பெயரை சொல்லி மட்டும் தான் அது என்னோட கடைசி மூச்சு வரை துடிக்கணும். ஐ லவ் யூ கிருஷ்ணா' என்று அகிலா முழுமையாக மயங்கிப் போக முன் தன் கைகளைப் பிடித்துக் கொண்டு கூறியது நினைவு வந்தது அவனுக்கு.

எச்சிலைக் கூட்டி விழுங்கி தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டவன், "என் அகியோட விருப்பத்தை நான் என்னைக்கும் புறக்கணிக்க மாட்டேன்ப்பா. அவளோட கடைசி ஆசையே இதுதான். சோ நான் விரும்பியோ விரும்பாமலோ இதைப் பண்ணி தான் ஆகணும்" என்று கூறி அந்த காகிதங்களில் ஒப்பமிட, வேகமாக அவனின் கைகளில் இருந்த காகிதங்களை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார் வைத்தியர்.

அவரையே உயிர்ப்பற்ற பார்வை பார்த்திருந்த ராம், "அப்பா. லீவ் மீ அலோன்" என்று இறைஞ்சுதலாய் தந்தையிடம் கூற, அவனின் தோளைத் தட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினார் விஸ்வநாத்.

அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் ஜீவநதியாய் அவனின் கண்களில் ஊற்றெடுக்க தொடங்கியது.

அறையின் ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்து கொண்டவன், "அகி. ப்ளீஸ் என்னை விட்டு எங்கயும் போகாத. என்னால கண்டிப்பா வாழ முடியாதுனு உனக்கு தெரியும்ல?" என்று கேட்டுக் கதறினான்.

"நானும் எவ்ளோ தான் தாங்குவேன்? நான் உனக்கு என்னத்த பண்ணேன். எதுக்கு என்னை தனியா விட்டுட்டுப் போக போற? என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போகலாம் அகி" என்றவன், கண்களை இறுக மூடிக் கொள்ள.. பற்பல செயற்கை இயந்திரங்களுக்கு மத்தியில் உணர்வற்றுக் கிடந்தவளின் முகம் வந்து போனது.

படக்கென்று கண்களை திறந்தவனுக்கு வியர்த்து வழிய, "நான் அகியை பார்க்கணும்" என்று முணுமுணுத்தவாறே எழுந்து அறையை திறந்து கொண்டு வெளியே வர..

"ராம். எங்க போற?" என்று கேட்டு அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டார் விஸ்வநாத்.

ராம், "என்னை விடுங்கப்பா. நான் அகியைப் பார்க்க போறேன். என்னோட அகியை நான் பார்க்கணும்" என்று புலம்பியவன்

"எதுக்காக என்னை தனியா விட்டுட்டு போக போறேனு கேட்க போறேன்ப்பா. ப்ளீஸ் என் கையை விடுங்க" என்று கூற, அவனின் கைகளை மேலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டவர்

"ராம். கண்ட்ரோல் யுவர் செல்ப்!" என்று கூறி, அவனின் கன்னத்தைத் தட்ட.. அவரைக் கட்டிக் கொண்டு மீண்டும் உடைந்து அழ ஆரம்பித்தான் ராம் கிருஷ்ணா.

"உங்களுக்கு தெரியாதுலப்பா. அகி.. அகி நம்ம குழந்தையையும் அவ கூடவே கூட்டிட்டு போறாப்பா. ப்ளீஸ் அவளைப் போக வேணாம்னு சொல்லுங்க. அகி நீங்க சொன்னா கண்டிப்பா கேட்பா.. அகி உங்க மகள்னு எப்பவும் சொல்லுவீங்கல்ல.. ப்ளீஸ்ப்பா" என்று விஸ்வநாத்தின் தோளில் சாய்ந்து கொண்டு அழ

"ராம்" என்று அழைத்தான் அவன்.

"ப்ளீஸ்ப்பா" அவனின் குரல் ஈனஸ்வரத்தில் வெளி வந்தது விஸ்வநாத்திற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. எதைக் கூறி அவனை ஆறுதல் படுத்துவதென்று தெரியவில்லை.

காலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் போது எவ்வளவு மகிழ்வாகப் புறப்பட்டு சென்றனர்? ஆனால் இப்போது முழுவதும் தலை கீழாக மாறி விட்டது. மெதுவாக அவனின் கன்னத்தில் தட்டி நிற்க வைத்தவர், "வா நாம போலாம்" என்று கூற, வேகமாக அவனை விட்டுத் தள்ளி நின்ற ராம், "நான் அகியைப் பார்க்காமல் எங்கயும் வர மாட்டேன்" என்று முடிவாய்க் கூறி விட

"ராம். உனக்கு இப்போ ரெஸ்ட் தேவைப்படுது. இப்போ நீ அகிலாவைப் பார்க்கணும்னா எப்படி பார்க்கிறது? சார்ஜரி நடந்துட்டு இருக்கு ராம்" என்று கூறினார் அவர்.

"இல்ல. எனக்கு அகியைப் பார்க்கணும். என் அகிக்கு எதுவும் ஆகாதுல? என்கிட்டே திரும்பி வந்திடுவாள்ல?" என்று கேட்டவனுக்கு பதில் கூறாமல் அவனை வம்படியாய் அங்கிருந்து இழுத்துச் சென்ற விஸ்வநாத், ஒரு வார்டினுள் அழைத்துச் செல்ல

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க. என்னை விடுங்க" என்று கூறி அவரின் கையை உதறி விட்டவன், அங்கிருந்து கட்டிலில் அமர்ந்து முகத்தைக் கைகளால் தாங்கி அழத் தொடங்க, அங்கிருந்து தாதிகள் இருவர் விஸ்வநாத்தின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து ராமிற்கு மயக்க ஊசியை செலுத்தினர்.

அகி அகியென்று புலம்பியவாறே அவன் மயங்கிப் போய் விட, அவனைக் கட்டிலில் ஒருக்களித்துத் தூங்க வைத்த விஸ்வநாத், அடுத்து நடக்க வேண்டியவற்றைக் கவனிக்க அங்கிருந்து சென்று விட்டார்.

•••°•°•••

"என்ன சாந்தி இப்டி ஆகிடுச்சு? போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனவ அப்டியே கட்டிலோட ஆகிட்டா. ரொம்ப நேரம் தாங்க மாட்டானு வேற டாக்டர்ஸ் சொல்லிட்டாங்கலாமே? அடக் கடவுளே! இனி நம்ம ராம் எப்டி தான் தாங்கிக்கப் போறானோ" என்று போலியான அக்கறையை குரலில் தேக்கி, யோசனையில் பிடியில் நின்றிருந்த சாந்தியிடம் கேட்டார் பரிமளா.

மெதுவாக பார்வையை திருப்பி அவரைப் பார்த்த சாந்தி, "காலைலயே,'அத்தை என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க. கோயிலுக்கு போய்ட்டு வந்து உங்க எல்லார்கிட்டயும் ஒரு குட் நியூஸ் சொல்லப்போறேன்'னு சொல்லிட்டு போனவ.. என்ன குட் நியூஸ்னு கேட்க அவ வீட்டுக்கு வர வரைக்குமே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் அண்ணி. பொண்ணு மாசமா இருக்காள்னு அப்பறம் தான் தெரிஞ்சிக்கிட்டேன். அதோட சந்தோசத்தைக் கூட நீடிக்க விடாம இப்டிப் போய்ட்டா அண்ணி" என்று கூற, அவரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

அவரை சலிப்பாய் நோக்கிய பரிமளா, "அவள் கொடுத்து வைச்சது அவ்ளோ தான். நீ எதுக்குமா கவலைப் பட்டுக்கிட்டு இருக்க? கண்ணை துடைச்சிக்கிட்டு இனி நடக்க வேண்டியதைப் பாரு" என்று கூற

சாந்தி, "என்ன பேசிட்டு இருக்கீங்க அண்ணி? எனக்கொரு பொண்ணு இல்லேன்ற குறையை மருமகளா இருந்துக்கிட்டு தீர்த்து வைச்சது அவ தான். அத்தை அத்தைனு விடிஞ்சதுல இருந்து இரவைக்கு தூங்குற வரைக்கும் என்னையே சுத்துக்கிட்டு இருப்பா" என்றவர், கண்களை சேலை நுனியால் துடைத்துக் கொண்டார்.

"சரிதான். நீ இப்டியே உக்காந்துட்டு இரு. நான் வரேன்" என்று அலட்சியமாகக் கூறியவர், "ஹூம்! அனாதைக்கு இவ்ளோ ஆதரவு வேணாம். செத்துப் போய்ட்டானு நிம்மதியா பெருமூச்சு விடாம கண்ணைக் கசக்கிட்டு இருக்கிறது கொஞ்சம் ஓவரா தெரியல?" என்று முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அவருக்கு என்றுமே அகிலாவைப் பிடிக்காது. அவள் தாய் தந்தையில்லாத அநாதை என்ற எண்ணம் என்றுமே அவருக்குண்டு!

◦◦◦⚬✿❀❀❀❀✿⚬◦◦
தொடரும்.
 
Administrator
Staff member
Messages
628
Reaction score
894
Points
93
Wel

Welcome sis 😍😍😍
 
New member
Messages
11
Reaction score
2

Super sisy
 
Top