Member
- Messages
- 64
- Reaction score
- 2
- Points
- 8
"நம்மள மாதிரியே அவளுக்கு சூப்பர் பவர் இருக்கு... அவளால இறந்து போனவங்களோட ஆன்மாவை தன்னோட உடம்புக்குள் கொண்டு வர முடியும்... ஒருவேளை ஷாலினி தனக்கே தெரியாம நிஷான்ற இறந்து போன பெண்ணோட ஆன்மாவை தனக்குள் கொண்டு வந்திருக்கலாம்..."என சிவா கூற,
"நிஷா....?"என ஷாலினி கேட்கிறாள்.
"ஆமா... என்னாச்சு"என சக்தி கேட்க,
"அது ஒன்னுமில்ல..."என உள்ளே இருந்தவன் கூறுகிறான்.
"அவ உங்க ப்ரெண்டா...?"என சக்தி கேட்க,
"அவ ஷாலினியோட அக்கா... ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு accident ல அவ இறந்து போய்ட்டா..."என உள்ளே இருந்தவன் கூற,
"ஹே....மென்டல்....என்ன தைரியம் இருந்தா என்னை பத்தி தெரியாத ஆளுங்ககிட்ட சொல்லிட்டு இருப்பே..."என வேறு குரலில் ஷாலினி பேசி கொண்டே எழுந்து வந்து உள்ளே இருந்தவன் வயிற்றில் எட்டி உதைக்கிறாள்.
"ஓஹ்....நீங்கதான் அந்த நிஷாவா...."என சிவா கேட்க,
"இங்க என்னதான் நடக்குது...என்னை ஏன் இங்கேயே ஒரு சின்ன ரூம்ல அடைச்சு வச்சு இருக்கீங்க..."என ஷாலினி உடலில் இருந்த நிஷா தன் கைகளை முன்னால் நீட்ட அவள் எதிரில் இருந்த ஜன்னல் தீ பிடித்து எரிய ஆரம்பிக்கிறது.
மற்றொரு கையை அந்த அறையின் வேறு புறம் நீட்ட அந்த இடத்தில் தீ பற்றி கொள்கிறது.
"வாவ்...உன் பவர் செம்மயா இருக்கு..."என கூறி மலர் தன் கையில் உள்ள கேமிராவை எடுத்து படம் பிடிக்க,
"அமைதியா இரு நிஷா...இப்படியே போனால் எங்களை நீ கொன்னிடுவே..."என சிவா நிஷா அருகில் வந்து கத்த,
நிஷா தனது நினைவிற்கு வந்தது சுற்றி எரியும் நெருப்புகளை தன் கைகளை நீட்டி உறிஞ்சுகிறாள்.
"ஆனால் உங்க பவர் அருமை..அப்போ ஷாலினியால் உங்களை கூப்பிட முடியாது...நீங்கள்தான் அவள் உடலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர்றீங்க..."என சிவா கூற,
"அதுல உனக்கு ஏதாச்சும் பிரச்சினை இருக்கா..."என நிஷா கூற,
"மறுபடியும் இன்னொரு ஓட்டை பவர்...நல்ல பவர் இருக்கும்ன்னு நினைச்சேன்..."என சக்தி மனதில் எண்ணியபடி பார்க்கிறான்.
"அப்போ முதல் சக்தி இறந்து போன ஆன்மாக்களை தொடர்பு கொள்வது...அது ஷாலினியோட பவர்....உன்னோட பவர் pyrokinesis... அதாவது நெருப்பு இல்லாமால் நெருப்பை கொண்டு வருவது.... அதை கட்டுப்படுத்துவது..."என சிவா கூற,
"ஆமாம்..."என நிஷா கூற,
"சரி...உனக்கு இங்க இருக்க ரெண்டு பேருக்கும் என்ன சம்மந்தம்...?"என சிவா கேட்க,
"அவங்க என்னோட வீடு இருக்க தெருவில் இருக்கும் நண்பர்கள்..."என நிஷா கூறுகிறாள்.
"உனக்கு ஏன் ஷாலினி target ஆகிருக்கா என தெரியுமா...?"என சிவா கேட்க,
"அதுக்கு காரணம் இதுதான்"என தன் கையில் உள்ள ஒரு மொபைல் போனை காட்டுகிறான்.
"ஷாலினி இதை தெரியாமல் செட்ல இருந்து வரும் போது எடுத்துட்டு வந்துட்டா... இது ஒரு மிகப்பெரிய புரோடுயுசெர் ஃபோன்...அவ இந்த ஃபோன்ல இருக்க ஒரு மெசேஜ் படிச்சிட்டா... அதுலதான் அவர் பண்ணுன சில இல்லீகள் விஷயம் underground டீலிங் எல்லாம் தெரிஞ்சது..."என உள்ளே இருந்த கணேஷ் கூற,
"ஒருவேளை இதை போலீஸ்ல காட்டிட்டா அந்த producer அரெஸ்ட் பண்ணிருவான்க..."என அவர்களை அழைத்து வந்த தினேஷ் கூறுகிறான்.
"இந்த ஃபோன்ல இருக்க பேட்டரி எடுத்தாச்சா..."என சக்தி கேட்க,
"ஆமாம்... நேத்துதான் எடுத்தேன்..."என கணேஷ் கூறுகிறான்.
"GPS tracking வச்சு நீங்க ஒளிஞ்சு இருக்க இடத்தை அவங்க கண்டுபிடிச்சுருவாங்க...எந்த ரிஸ்கும் வராமல் அந்த ஃபோன் இப்போ திரும்ப குடுக்க முடியாது...இதை போலீஸ்ல குடுத்தா ஷாலினிக்கு கிடைச்ச வாய்ப்பும் போயிரும்...producer இல்லைன்னு ஷூட்டிங் ஷட் அவுட் பண்ணிறுவாங்க..."என சிவா கூற,
"அப்போ நான் நேரா டிவி ஸ்டேஷன் போய் அதை எரிச்சிடறேன்..."என நிஷா கூற,
"பைத்தியம் மாதிரி பண்ணாத...நீ இறந்து போயிட்டே...நீ அப்படி பண்ணுன அவங்க அரெஸ்ட் பண்ணுறது உன் தங்கச்சியைதான்..."என சிவா கூற,
"Rude ஆ பேசாத...."என முறைத்து கொண்டே நிஷா கூற,
"நீ உன் தங்கச்சியை ஜெயில்க்கு அனுப்ப போறியா...."என சிவா கத்த,
"ஹே.... சில்...ரெண்டு பேரும்..."என மலர் கூறி அவர்களை தடுக்கிறாள்.
"நீ உன்னோட தங்கச்சியை காப்பாத்த நினைக்கறியா...?"என சக்தி கேட்க,
"ஆமா...."என நிஷா கூறுகிறாள்.
"அப்போ நீ எங்களோட co-operate பண்ணனும்....நாங்க உன் தங்கச்சியை காப்பாத்தறோம்..."என சிவா கூற,
"உன்னை நம்பலாமா..."என நிஷா கேட்க,
"கண்டிப்பா....என்னை நம்பலாம்..."என சிவா எழுந்து கையை நீட்ட,
"சரி...நான் உங்களோட வர்றேன்...."என நிஷா சிவாவின் கைகளை பற்றி குலுக்குகிறாள்.
"இதுக்கு நீங்க ரெண்டு பேருமே எங்களுக்கு உதவி பண்ணனும்..."என சிவா கூற,
"கண்டிப்பா....நிஷா சொன்னால் செய்வேன்..."என தினேஷ் கூறுகிறான்.
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் பொழுதே நிஷா திடீர் என மேசையின் மீது விழுகிறாள்.
"என்னாச்சு..நான் மறுபடியும் துங்கிட்டேனா..."என ஷாலினி குரலில் அவள் பேச, அங்கிருந்தவர்கள் இப்பொழுது பேசுவது ஷாலினி என உணர்கிறார்கள்.
"இல்லை...இல்லை...நீங்க ரொம்ப சோர்வாக இருப்பீங்க...இங்க இருக்க எல்லாரும் நல்லருக்காங்க.... நீங்க சாப்டுட்டு ரெஸ்ட் எடுங்க...சரி...இங்க வேலை செய்யர ஆளுங்க டிரஸ் இருந்தா எடுத்து கொடுங்க..."என சிவா எழ,
"எதுக்கு..."என கணேஷ் கேட்க,
"நமக்கு இப்போ fire proof டிரஸ் தேவை..."என சிரித்து கொண்டே கூறுகிறான் சிவா.
அங்கே இருந்து வெளியே சென்று தனக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு செல்கிறார்கள்.
மாலை ஆறு மணியை தொட பரபரப்பான சாலையின் நடுவில் நின்று தன் கையில் உள்ள அந்த producer அலைபேசியை on செய்து அவருக்கு அழைக்கிறாள் ஷாலினி.
அவளின் அழைப்பை கேட்டு அவளை நேரில் சந்திக்க ஆட்களுடன் வருகிறார் அந்த producer.
"கடைசியா.... நீயே வங்துட்டியா..."என producer அவளை பார்த்து கூற,
பின்னால் இருந்த ஆட்களின் கழுத்தை இறுக்கி மயக்கமடைய செய்கிறார்கள் கணேஷ் மற்றும் தினேஷ்.
"என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிட்டே இருக்கலாம் என நினைச்சியா.."என அவர் கேட்க,
"ஆனால்...நீங்க எதுக்காக என்னை துறத்தரீங்க என்று எனக்கு தெரியாது...ஷாலினி ஏதாச்சும் தப்பு பண்ணிட்டாளா...."என எதிரில் நின்று கொண்டு இருந்த ஷாலினி கூற,
"என்னோட ஃபோன் எனக்கு திருப்பி கொடுத்திரு..."என அவர் கூற,
"எது.... இதுவா..."என தன் கையில் உள்ள அலைபேசியை தூக்கி காட்ட,
"ஆமாம்..."
"ஆனால் இப்போ நான் இதை உங்ககிட்ட குடுத்தா நீங்க என்னை சும்மா விடமாட்டீங்க...சரியா..."என ஷாலினி கேட்க,
"ஆமாம்...இனி உனக்கு இந்த இண்டஸ்ட்ரில வாய்ப்பு கிடைக்காமல் பண்ணுவேன்..."என அவர் கூற,
"வாய்ப்பு இல்லாம பண்ணுவீங்களா..."....என கூறி கொண்டே ஷாலினியின் குரல் மாற,"அதுக்கு முதல்ல நீங்க உங்களை பத்தி இப்போ கவலைபடனும்..."என நிஷாவின் குரலில் தன் கைகளை முன்னால் நீட்டுகிறாள் நிஷா.
அவர் அருகில் நின்று கொண்டு இருந்த ஆட்களில் ஒருவனாக fire proof துணி அணிந்து கொண்டு நின்ற தினேஷின் உடம்பில் நெருப்பு பற்றி கொண்டு எரிகிறது.
"இது இதோட முடியல..."என நிஷா கூறி கொண்டே பக்கத்தில் இருக்கும் இன்னொருவனை பார்த்து கைகளை நீட்ட அங்கே அதே துணியை அணிந்து கொண்டு இருந்த கணேஷின் உடலிலும் நெருப்பு பற்றி கொண்டு எரிகிறது.
"என்ன இது....என்ன நடக்குது இங்க..."என அவர் கேட்க,
"நீ என்னை சிக்க வச்சதா நினைச்சிட்டு இருந்தேல்ல...ஆனால் உண்மையில் சிக்கிட்டி இருப்பது நீதான்..."என சிரித்து கொண்டே நிஷா கூற,
"யார் நீ...நீ உண்மையில் ஷாலினிதானா..."என அவர் பயத்தில் கேட்க,
"ஆமாம்.. ஒன் அண்ட் ஒன்லி ஷாலினி...மறுபடியும் நீங்க என்னை தொல்லை பண்ணுனா உங்கள்ள ஒருத்தர் ஒருத்தர் தலையா வெடிக்க வைப்பேன்...."என கூறி கொண்டே நிஷா தன் கையை நீட்ட, அங்கே இருந்த அடியாட்களில் ஒருவனின் உடலினுள் புகுந்து தன் கையில் உள்ள கத்தியை எடுத்து தன் தொடையில் குத்திவிட்டு உடலில் இருந்து தன் உடலிற்கு வருகிறான் சக்தி.
"ஒஹ்....இது ரொம்ப போர் அடிக்குது...இப்போ உங்க எல்லாரையும் மொத்தமாக முடிச்சிடறேன்..."என கூறி கொண்டே நிஷா தன் கைகளை நீட்ட,
தயாராக இருந்த சிவா வேகமாக ஓடி சென்று நிஷா கை காட்டிய இடத்தில் உள்ள அனைவரையும் வேகமாக தூக்கி வீசி விட்டு ஓடுகிறான்.
"இரு...இரு...பிளீஸ்..."என அவர் பயத்தில் கூற,
"முடியாது..."என கூறி கொண்டே அங்கே இருந்த நிஷா அவர் முகத்தில் தன் கை முட்டியை மடக்கி குத்துவது போல காட்டுகிறாள். அவர் அருகில் மறைந்த நிலையில் இருந்த மலர் முட்டியை மடக்கி குத்துகிறாள்.
அவர் சரிந்து விழ தன் கால்களை மடக்கி எட்டி உதைப்பது போல நிஷா காட்ட அருகில் இருந்த மலர் தன் காலை மடக்கி எட்டி உதைக்கிறாள்.
அவர் சரிந்து கீழே விழுந்து தலையை தூக்கி பார்த்து,"என்ன நடக்குது இங்க..."என கேட்கிறார்.
"என்னோட நிழலை வச்சே உன்னை என்னால அடிக்க முடியும்..."என நிஷா கூற,
"சரி....பிளீஸ்... பிளீஸ்...என்னை விட்டிரு..."என அவர் அலற,
"இந்தா இத நீயே வச்சுக்கோ..."என தன் கையில் உள்ள அலைபேசியை அவர் முன்னே கீழ போட,"அடுத்த முறை நீ ஏதாச்சும் எனக்கு தொந்தரவு பண்ணுனா உன்னை அப்போ இது மாதிரி சும்மா விடமாட்டேன்...நான் இதுக்கு பின்னாடி உன்னை பார்க்கவே கூடாது..."என நிஷா கூற, பயத்தில் எழுந்து கத்தி கொண்டே ஓடுகிறார் அவர்.
கீழே எரிந்து விழுந்தது போல நடித்து கொண்டு இருந்த கணேஷ் மற்றும் தினேஷ் எழுந்து சிரிக்கிறார்கள்.
"உன்னோட உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்..."என சிவா நிஷாவிடம் கூற,
"இல்லை...நீதான் எங்களுக்கு இதுல இருந்து வெளிய வர உதவி பண்ணிருக்கே..அந்த producer இனி ஷாலினிக்கு பிரச்சனை தர மாட்டான்...."என நிஷா கூறுகிறாள்.
"இல்லை...இது இன்னும் முடியலை...நீங்க ஷாலினியை எங்க காலேஜ்க்கு டிரான்ஸ்ஃபர் பண்ணனும்...எங்களோட மிஷன்ல அவளும் சேரனும்..."என மலர் கூற,
"ஏண்..."என தினேஷ் கேட்க,
"Scientists அவளை பிடிச்சிட்டாங்கன்னா அவளை வச்சு நிறைய சோதனைகள் பண்ணுவாங்க...அவளோட வாழ்க்கையே நரகம் ஆயிரும்...அதுக்கு பின்னாடி அவளால் சாதாரண வாழ்க்கை வாழ முடியாது...எங்க காலேஜ் அப்பார்ட்மெண்ட் கூட இருக்கு அதுதான் இவளுக்கு சரியான பாதுகாப்பான இடம்..."என மலர் கூற,
"இவளை உங்களால காப்பாத்த முடியும்னா கண்டிப்பா இவளை கூட்டிட்டு போங்க..."என நிஷா கூற,
"ஹே... இரு...அது வந்து...."என தினேஷ் பதைபதைக்க,
"ஒருவேளை ஷாலினி பவர் அவளை விட்டு போனால் நாங்க இனிமேல் நிஷாவிடம் பேச முடியாது..."என கணேஷ் கூற,
"நானும் அதைத்தான் சொல்ல வந்தேன்..."என தினேஷ் கூற,
"ஆமாம் அப்படித்தான் ஆகும்...அவதான் ஏற்கனவே இறந்து போய்ட்டா... அவளை இவ்வளவு நேரம் இங்க இருக்க வச்சதே இயற்கைக்கு எதிரான செயல்..."என சிவா கூறுகிறான்.
"ஆனால்..."என தினேஷ் கண்களில் கண்ணீருடன் ஏதோ கூற வர,
"தினேஷ்...அவன் சரியாகத்தான் சொல்றான்...அவ இந்த உலகத்தை விட்டு என்னைக்கோ போய்ட்டா...நிஷாகிட்ட உன்னோட கடைசி குட் பை சொல்லு... இதுதான் எல்லாருக்கும் நல்லது...."என கணேஷ் கூற,
"சரி...நான் கடைசியாக அவகிட்ட ஒருவிஷயத்த சொல்ல நினைக்கறேன்...தனியா..."என தினேஷ் கூற,
அங்கே இருந்து மற்றவர்கள் கலைந்து செல்கின்றனர்.
"இங்க பாரு....இதை எப்படி சொல்றதுன்னு தெரியலை..."என சற்று பதட்டத்துடன் தினேஷ் கூற,
"இரு...நீ என்ன சொல்ல போறே அதை சீக்கிரம் டக்குனு சொல்லு ...."என நிஷா கூற,
"சரி நிஷா...எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்...எனக்கு தெரியும் இது சொல்ல கூச்சமா இருக்கும்ன்னு நான் உன்னை காதலிக்கிறேன்...நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்றதுக்கு முன்னாடியே நீ என்னை விட்டு பிரிஞ்சு போயிட்டே...நாம சின்ன வயசுல விளையாடின பொழுதும் சரி...நம்ம ஒண்ணா பைக்ல போன பொழுதும் சரி...நான் உன்னை லவ் பண்ணேன்...கடைசியாக நீயும் நானும் ஒண்ணா பைக்ல போனப்ப நான் ஜஸ்ட் ஸ்கிராட்ச்ல தப்பிச்சிட்டேன்...நான்தான் உன்னை கொண்ணுட்டேன்..."என கூறி கொண்டே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிய தினேஷ் நிஷாவை பார்க்க,
"ம்ம்...எனக்கு புரிஞ்சுது...நான் உன்னை விட்டுட்டு உன் மனசுல நிறைய காயத்தை குடுத்திட்டு போயிருக்கேன் போல...ஆனால் நான் உணக்கானவ இல்லை தினேஷ்... நான் ஏற்கனவே இறந்து போய்ட்டேன்..."என நிஷா கூற, தினேஷ் அழுது கொண்டே கீழே விழ நிஷா தன் கைகளால் தினேஷின் தலையை கோதியவாறு,
"அழுகாத...என்னை மறந்துட்டு உன்னோட வாழ்க்கையை நீ நாளைல இருந்து ஸ்டார்ட் பண்ணு...உன் மனசுல இருக்க பாரமும் உன்னோட கடந்த காலமும் உன்னை கீழ தள்ளாம பார்த்துக்கோ...நீ நடந்ததை திரும்ப திரும்ப நினைச்சிட்டு இருந்தா உன்னால சந்தோசமா இருக்க முடியாது..."என நிஷா கூறுகிறாள்.
"சரி...நிஷா..நீ இல்லாமல் என்னோட வாழ்க்கைய வாழறேன்.....எனக்கு உன்மேல இருந்த அந்த ஃபீலிங்க என்னோட கடந்த காலத்துல பொக்கிஷமா வச்சுக்கறேன்..."என தினேஷ் கூறுகிறான்.
"குட்...சந்தோசமா வாழுங்க.... குட் பை... தேங்க்ஸ் ஃபார் எவருதிங்...."என நிஷா கணேஷ் மற்றும் தினேஷிடம் கூறி கொண்டே ஷாலினி குரலில் பேசி ஷாலினி வருகிறாள்.
அவர்களை அங்கே இருந்து வழியனுப்பி வைத்து விட்டு சக்தி தனது வீட்டிற்கு செல்கிறான்.
"ஏன் இன்னைக்கு லேட்..நீ லேட்டா வருவேன்னா எனக்கு நீ கால் பன்னமாட்டியா..."என அம்மு கோபத்துடன் கேட்க,
"அதான் லேட் ஆச்சுல்ல....நீ இன்னும் தூங்காம என்ன பண்ணறே..."என சக்தி கேட்க,
"டின்னர் உன்கூட சேர்ந்து சாப்பிடலாம் என வெயிட் பண்ணேன்..."என அம்மு கூற,
"ப்ரெண்ட்ஸ் கூட வெளிய போயிருந்தேன்... அதான் லேட்...இன்னைக்கு என்ன டின்னர்..."என சக்தி கேட்க,
"மேஜிகல் கறி குழம்பு...."என அம்மு கூறுகிறாள்.
"எப்படியும் சொதப்பி வச்சிருப்பா...."என மனதினுள் நினைத்து கொண்டே உணவை சாப்பிட தொடங்குகிறான் சக்தி. அப்பொழுது தொலைகாட்சியில் ஷாலினி பாடும் பாட்டு ஒளிபரப்பாக அம்மு ஓடி சென்று அதை பார்க்கிறாள்.
"இவதான் அவ..."என சக்தி கூற,
"எவ..."என அம்மு கேட்கிறாள்.
"இல்லை...ஷாலினி சொன்னேன்..."என சக்தி கூற,
"உனக்கு இவங்களை தெரியுமா..."
"போச்சு...வாய் தவறி உலரிட்டேன்...இப்போ என்ன பண்றது..."என மனதினுள் நினைத்து கொண்டே,
"இவ என்னோட காலேஜுக்கு நாளைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வர்ரா..."என சக்தி கூற,
"செம்ம....எனக்கு பொறாமையாக இருக்கு...அண்ணா நான் அவங்கள நேர்ல பார்க்க முடியுமா..."என அம்மு கேட்க,
"ஹே அது முடியுமான்னு தெரியல...முயற்சி பண்றேன்..."என சக்தி கூற சந்தோசத்தில் துள்ளி குதிக்கிறாள் அம்மு.
(தொடரும்.....)