மோதும் மேகங்கள்-8
'நான் என்ன பண்ண? நியாயமா அவன் என் கிட்ட சொல்லாம போயிட்டான்னு, நான் தான் கோச்சிக்கனும்' என மனதில் வருந்திக் கொண்டே தனது ஸ்கூட்டியை நோக்கி நடந்த இசையை அந்த காவலாளி "எம்மா நில்லு. ஆதி சார் உன்ன கூப்பிட்டாரு. அங்க போயும் என்கிட்ட பேசின மாதிரி அவர் கிட்ட எல்லாம் பேசி...