பயங்கரமா போகுது ஃப்ளாஷ்பேக். அவன் முன்னாடி எபிசோட்களில் சொன்ன நீ தான் அவனை லவ் பண்றேன்னு சொன்னியே அனி தான்னு இருந்தேன் இந்த பிரதீப் சொல்லி மனசை உடைச்சிடாதீங்க, ஒரு வழியாக அண்ணாவை வழி அனுப்பிட்டான். இங்க இருந்து தான் இந்த அர்பன் காட்டன் டிரஸ் கிஃப்ட் ஆரம்பிச்சதா, அப்பறம் அண்ணா ல இருந்து RW ஆனது...