நான் அனிதா குமார்.. பிரதிபலிப்பில மூனு வர்ஷமா கதை எழுதிட்டு இருக்கேன்.. இதுவரை ஐந்து கதைகள் எழுதி முடித்திருக்கிறேன்.. இரண்டு எழுதி கொண்டிருக்கிறேன்..
I Choose You என்னுடைய நான்காவது கதை.. எனக்கு மிகவும் பிடித்த கதை.. என்னை வித்தியாசமாக உணரவைத்து கதை.
இது ஒரு கேர்ள் ரிவென்ஜ் ஸ்டோரி...