யாருமற்ற சாலையில் தன்னந் தனியாக சென்று கொண்டிருந்தாள் அவள். வெள்ளை நிறத்தில் சேலை கட்டி, விரித்து விட்டிருந்த தலையில் மல்லிகை சூடியிருந்தாள். அவளின் மல்லிகைச் சரத்தின் வாசத்தை காற்றும் ரசித்ததோ என்னவோ, மெதுவாக அவளின் முடியை இழுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அடர்ந்த கருங்குழல் காற்றில்...