Jaanu Murugan சிஸ்டர் எழுதிய "உனை எண்ணாத நாளில்லை"
மாறன்.. தன் நண்பன் தனஞ்செயனின் திருமணத்திற்கு தன் தந்தை சாரதி தாய் லோகநாயகி மற்றும் தங்கை மலர்விழியோடு செல்கிறான்.. அங்கு மணப்பெண் திருமணம் பிடிக்காமல் சென்று விட மலர் விழியை மணமகளாக கேட்கிறார்கள் தனஞ்செயனின் தாய் லீலாவும் தந்தை ராமலிங்கமும்...