நீங்க சொன்ன மாதிரி தான் இருக்காங்க 😏😏😏😏🤗🤗🤗
பரிதி 🙄🙄🙄😡😡😡 🤗🤗🤗
அவ்ளோ கோவம் வந்துச்சு இவன் அவளை காயப்படுத்துற மாதிரி பேசும் போது எல்லாம் 😏😏😏😏 ஆனாலும் அடி எல்லாம் வாங்கிட்டு அவளை சமாதானம் பண்ணி சேர்ந்துட்டான் 😍😍
வானு 🥰🥰❤️❤️
enjoyed it 🥰🥰🥰
இது எல்லாம் சரி
ஒப்பந்த திருமணம் பத்தி தெரிஞ்சா 🤔🤔🤔
அப்டினா கூட இவன் அவளுக்கு உண்மையா இருந்துருக்கணுமா இல்லையா 🙄
உனக்கு இப்போ தான் பூசையே இருக்கு 🤭🤭🤭🤣🤣🤣
கீர்த்தனா உனக்கு உண்மை தெரிய வருமா என்ன 🤔🤔🤔
பரிதி 🤭🤭🤭🤣🤣🤣🤣 தேவை உனக்கு 😏😏😏😏
இவங்க ரெண்டு பேருக்கும் ஒன்னா இருக்கும் போது தெரியலையா செட் ஆகலைனு 😏😏😏😏
அப்போ இந்த மதி அவளை அந்த அளவுக்கு கவனிச்சிருக்காளா 🤔🤔🤔
இவனுக்கு இது தேவைன்னு தோணினாலும் பாவமா இருக்கு 🙄🙄🙄
மதி 😡😡🙄🙄 உனக்கு ஒகே நீ என்ன எல்லாம் செய்யுற ஆனா அவனுக்கு ஒத்துக்கலனா விடமாட்டியா 😏😏😏😡😡
எல்லாருக்கும் எப்போ உண்மை தெரிய வரும் 🤔🤔🤔🤔
இசை 😔😔😔😔😔😔😭😭😭😭
மதி 🤬🤬🤬🤬🤬🤬நீ தான் எதையும் தெரிஞ்சிக்காம இருந்த 😏😏😏அதே மாதிரி அந்த பரிதி தான் எதுவும் சொல்லல 😡😡😡😡 அவன பேச தான் உனக்கு உரிமை இருக்கே தவிர வாணிய இல்ல 🤬🤬🤬🤬
இந்த பரிதிக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேண்டும் 😡😡😡