அத்தியாயம்: 2
தங்கவேலுவின் குடும்பத்தில் அவரை தவிர மற்ற அனைவரும் ஹாலில் ஆளுக்கு ஒரு மூளையில் அமர்ந்து இருக்க ஈஸ்வரி மட்டும் எதையோ முனுமனுத்தபடியே இருந்தார்.
ஈஸ்வரியின் நேற்றைய செயலில் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர் மீது கோபம் இருக்க, யார் அவரிடம் முதலில் பேசுவது என்பது தான் அங்கே...