திரவியம் வேகமாக அவள் பிடித்து இழுக்க... நிலை தடுமாறி அவன் மேல் விழுந்தாள்...
திரவியம் அவளை கட்டி கொண்டு "அத்தான் வேலைக்கு போயிட்டு வரட்டா..."என்று மெதுவாக கேட்க...
அவள் : சரிங்க... இப்ப என்னைய விடுங்க...
திரவியம் : ஏய் என்ன டி இது... கட்டி தானே பிடிச்சு இருக்கேன்... அது சரி நானும் நீ ஒரு...