என்னை பிரிந்த காதலனே நீ விளையாட என் வாழ்க்கை என்ன மைதானமா ...... நான் என்ன பாவம் செய்தேனோ உன்னை சந்தித்தது மாயக்கண்ணன் இழைத்த லீலையில் ஏமாந்த ராதை நானோ ......