Member
- Messages
- 37
- Reaction score
- 20
- Points
- 8


உன் சிரிப்பில் கரைந்து
ஓடிய நீராய் நான் .......
உன் காதலால் உலகம்
மறந்தேன் நான் .........
உன் பிரிவால் உருகினேன்
மெழுகாய் நான் ..........
உன் வார்த்தையில் எறிந்தேன்
தீயாய் நான் .........
உன் வரவை காத்திருந்தேன்
மரமாய் நான் ...........
சாம்பல் ஆனாலும்
உன்னில்தான் நான் ...........
