Member
- Messages
- 37
- Reaction score
- 20
- Points
- 8
தாய்மையே நீ பால்வெளி அண்டம்தானோ
உன் புதல்வர்கள் சூரிய குடும்பமோ
பூமி தான் உன் செல்ல புதல்வனோ
பூமியில் அம்மா என்று அழைக்காத உயிரும் உண்டோ .....
உன் புதல்வர்கள் சூரிய குடும்பமோ
பூமி தான் உன் செல்ல புதல்வனோ
பூமியில் அம்மா என்று அழைக்காத உயிரும் உண்டோ .....
Last edited: