• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

varigal_10

Messages
37
Reaction score
20
Points
8
.​
வாழ்க்கை

கடவுள் என்னை படைத்ததுக்கு

காரணம் உண்டோ ...

அது துன்பத்தின் வலியை

உணர்த்தவோ ....

இந்த பிறவியின் வாழ்வு

இருட்டோ ....

இருளின் வாழ்வு இருளாக

இருளில் கரைவதற்கு

எதற்கு இந்த வாழ்வோ ....
 
Top