Member
- Messages
- 37
- Reaction score
- 20
- Points
- 8
பூவின் தேன்சுவை
பூ அறியுமோ.......
மழையின் அருமை
மழை அறியுமோ ..........
மலையின் உயரம்
மலை அறியுமோ.......
ஆனால் இதை அறிந்தால்
அதுதான் விசித்திரமோ .......
நான் உன் மீதுகொண்ட
காதல்
அதை நீ அறிந்தால்
அதுதான் சரித்திரமோ......