- Messages
- 997
- Reaction score
- 2,809
- Points
- 93
தளத்தில் கதைகளை பதிவிடுவதற்கு நீங்க முதலில் ரிஜிஸ்டர் செய்து இருக்க வேண்டும். பிறகு சைட் அட்மின்ஸ் ஜானு முருகன், நேத்ரா, மஹி அபிநந்தன், மீரா யாரையேனும் ஒருவரை தொடர்பு கொள்ளலாம். இல்லையேல் iragitamilnovels@gmail.com என்கிற மெயில் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் தள அட்மின்கள் உங்களுக்கு கதை திரியை உருவாக்கி தருவார்கள். அங்கே உங்கள் கதைகளை பதிவிடலாம்.
Last edited: