கவிதை - 03

New member
Messages
5
Reaction score
5
Points
3
கல்வி என்னும் கடலினிலே இறைவன் கொடுத்த அறிவினிலே

ஆசிரியர் என்னும் பணியினிலே

அயராது உழைக்கும் ஆசிரியர் பணியினிலே
மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த திறம்பட செயலாற்றும் ஆசிரியரின் திறமையான உழைப்பினிலே

கல்வியே அழியாத செல்வம் அந்த கல்விக்கு அழியாத செல்வம்
ஆசிரியரின் விடாமுயற்சியே மாணவர்களின் விஷ்பருப வெற்றி
 
Top