கவிதை - 01

New member
Messages
5
Reaction score
5
Points
3
00b465741d5dc1ffd76f355d5a973b8e-1.jpg

கவிதை - 01

அழகாய் இருக்கும் உன் கைவிரல்களில் துகளாய் இருக்கும் என்னை நீ அழகுப்படுத்தினாய்
உன் வளையல்கள் சத்தத்தினால் என் அழகிற்க்கு புது யுத்தம் செய்கிறாய்
பார்ப்பவர்கள் வியக்கும்படி பல வண்ணங்கள் தீட்டினாய்
நீ தீட்டிய வண்ணங்கள் எல்லாம் உன் எண்ணத்தின் சிந்தனையை வெளிப்படுத்தின பார்ப்பவர்களின் கண்கள் எல்லாம் உன் ஞானத்தின் சிந்தனையை தெளிவுபடுத்தின
 
Administrator
Staff member
Messages
376
Reaction score
1,107
Points
93
View attachment 63

கவிதை - 01

அழகாய் இருக்கும் உன் கைவிரல்களில் துகளாய் இருக்கும் என்னை நீ அழகுப்படுத்தினாய்
உன் வளையல்கள் சத்தத்தினால் என் அழகிற்க்கு புது யுத்தம் செய்கிறாய்
பார்ப்பவர்கள் வியக்கும்படி பல வண்ணங்கள் தீட்டினாய்
நீ தீட்டிய வண்ணங்கள் எல்லாம் உன் எண்ணத்தின் சிந்தனையை வெளிப்படுத்தின பார்ப்பவர்களின் கண்கள் எல்லாம் உன் ஞானத்தின் சிந்தனையை தெளிவுபடுத்தின
சூப்பர் மா... அழகா இருக்கு கவிதை
 
Top