Member
- Messages
- 37
- Reaction score
- 20
- Points
- 8
இயற்கை
இயற்கையே உன்னை வியக்காத நாளும் உண்டோ
உன்னை ரசிக்காத மனிதனும் உண்டோ.!
நீ மகிழ்ச்சியில் பூக்களாய் பூக்கிறாய்
சோகத்தில் மழையாய் வருகிறாய்
கோபத்தில் கனலாய் எரிக்கிறாய்
உனக்கும் உணர்வ் உண்டோ
அதை நினைக்கையில் என்
மனம் தான் வியக்காமல் போகுமா
உன்னை ரசிக்கையில் என்
மனம் மகிழாமல் போகுமா
என் உணர்வ்களுடன் கலந்து
இயற்கை என்று பெயரிட்ட
உன்னை நான் என்றும் பாதுகாப்பேன் .
இயற்கையே உன்னை வியக்காத நாளும் உண்டோ
உன்னை ரசிக்காத மனிதனும் உண்டோ.!
நீ மகிழ்ச்சியில் பூக்களாய் பூக்கிறாய்
சோகத்தில் மழையாய் வருகிறாய்
கோபத்தில் கனலாய் எரிக்கிறாய்
உனக்கும் உணர்வ் உண்டோ
அதை நினைக்கையில் என்
மனம் தான் வியக்காமல் போகுமா
உன்னை ரசிக்கையில் என்
மனம் மகிழாமல் போகுமா
என் உணர்வ்களுடன் கலந்து
இயற்கை என்று பெயரிட்ட
உன்னை நான் என்றும் பாதுகாப்பேன் .