• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

ஆருயிரே..

Messages
37
Reaction score
20
Points
8
அன்புள்ள காதலே ........


உன் நிழலில் மறைந்துவிட வா ......!

உன் மூச்சினில் கலந்துவிட வா ......!

உன் கனவுகளில் வாழ்ந்துவிட வா .....!

உன் எண்ணங்களில் என் பெயரை பதிவிட வா......!

உன் பயணத்தில் என் பயணத்தை தொடர வா ....!

உன்னில் நான் புதைந்துவிட வா.....!

என் ஆருயிரே !....
 
Top