தங்கள் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டதும், வெளியே வந்து, அங்கே தன்னுடைய தாயும், தங்கையும் ஆட்டோவில் இருந்து இறங்குவதைப் பார்த்தவுடன்,”ம்மா! யாது!” என்று குதூகலித்த மகளைக் கண்டதுமே,
“யக்ஷிம்மா!” எனத் தன் மூத்த மகளை உச்சி முகர்ந்து கொண்டிருந்தார் மீனா.
அந்தச் சமயத்தில், வீட்டினுள்...